நடிகர்கள்: சசிகுமார், லட்சுமி மேனன், விஜய் சேதுபதி, சூரி
இசை: NR ரகுநாதன்
இயக்குனர்: SR பிரபாகரன்
ப்ரோடைக்சன்: கம்பெனி ப்ரோடைக்சன் டைரக்ட்.
இப்படத்தை இயக்கிய பிரபாகரன், சசிகுமாரிடம் உதவி இயக்குநாராக பணியாற்றியவர். இந்த படத்தில் லட்சுமி மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இது காதல், துரோகம், நட்பு, அனைத்தும் கலந்த கதையாகும். சுந்தர பாண்டியன் (சசிகுமார்) ஒரு பணக்கார வீட்டின் ஒரே வாரிசு.அவரது தாயார் மற்றும் பாட்டியின் சலுகையுடன் செல்லமாக வளர்ந்தவர். அவர் தனக்கென ஒரு வரையறுக்கப்பட்டத வாழ்க்கையை ஊதாரித்தனமாக செலவு செய்து வாழ்கிறார். சுந்தர பாண்டியனின் நண்பர் அர்ச்சனாவின் மீது (லட்சுமி மேனன்) காதலில் விழுகிறார். அவருக்கு உதவி செய்ய சுந்தர பாண்டியம் முடிவு எடுக்கிறார். எனினும், ஒரு சில நிகழ்வுகளுக்கு பிறகு, அர்ச்சனா சுந்தர பாண்டியனை விரும்ப ஆரம்பித்துவிடுகிறார். பின்னர், அது சுந்தர பாண்டியன் தனது கல்லூரி நாட்களில் இருந்தே, அர்ச்சனா மீது நேசம் கொண்டுள்ளார் என்று தெரிய வருகிறது. அவரது நண்பர்களை சமாதானம் செய்த பின்னர் இருவரும் இணைகின்றனர். ஆனால் அப்பு குட்டியோ அர்ச்சனாவின் மீது மிகவும் காதல் கொண்டவராக உள்ளார். இதற்கிடையில், சுந்தர் பாண்டியன் அர்ச்சனா விற்காக அப்பு குட்டியை கொலை செய்கிறார். அடுத்து என்ன நடக்கும், எனபது மீதி கதை முழுவதும் உள்ளது!
சசிகுமார் ஒரு வேலையில்லாத இளைஞநாக மேலும் ரஜினிகாந்ததின் ஒரு பெரும் ரசிகராக நன்றாக நடித்துள்ளார். புதுமுகம் லட்சுமி மேனன் கதபதிரதிற்கு பொருத்தமாக தெரிகிறது. படத்தின் முதல் பாதி மிக நகைச்வயகவும், இரண்டாவது பாதி சுவாரசியமாகவும் செல்கிறது. இயக்குனர் பிரபாகரன் ஒரு நல்ல தொடக்கத்தை கொடுத்துள்ளார்.
இது ஒரு நல்ல பொழுதுபோக்கு படமாக அமைந்துள்ளது.
Download Songs
- கொண்டாடும் மனசு
- ரெக்கை முளைததேன்
- நெஞ்சுக்குள்ளே
- காதல் வந்து
- ரெக்கை முளைததேன் 2
No comments:
Post a Comment