நடிகர்கள் : ப்ரியாமணி, ஸ்கந்த (சூரஜ்), சீதா, சரண்யா Ponvannan
இயக்குனர்: Pon குமரன்
தயாரிப்பாளர்: ரமேஷ் கிருஷ்ணா
இசை: சுந்தர் சி பாபு
சாருலதா ஒட்டி பிறந்த
இரட்டையர்கள் பற்றிய ஒரு சுவாரசியமான கதை.இது முன்பே எடுக்கப்பட்ட ஒரு
"Thai" மொழி படமான "ALONE" என்ற படத்தை தழுவி எடுக்கப்பட்டது. இருப்பினும் இது
தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றார் போல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இயக்குனர் Pon குமரன், தாய் படத்திலிருந்து முக்கிய கருவை மட்டும் எடுத்து கதையில் சில மாற்றங்களை செய்துள்ளார். ப்ரியாமணி, சாதுவான சாரு மற்றும் தைரியாமான லதா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . அவரது தனிப்பட்ட குரல் பாத்திரத்திற்கு ஒரு சிறப்பு சேர்க்கிறது.
ஒட்டுப்பிறவிகள் சம்பந்தப்பட்ட காட்சிகளை பார்க்கும்பொழுது Visual Effects இன் சிறப்பம்சம தெரிகிறது.
இது ஒரு திகில் படமாக இருந்தாலும் போதுமான ஆளவு திகிலூடுவதாக இல்லை. படத்தில் வெறும் இரண்டு பாடல்கள் மட்டுமே உள்ளன. சிறு பையன் மற்றும் Harathi யை வைத்து வரும் நகைச்சுவை காட்சிகள் அவ்வளவாக ரசிக்கும்படி இல்லை . உண்மையில் இந்த இரு கலைஞர்கள் சம்பந்தப்பட்ட பகுதிகள் படம் முன்னேற்றத்தை தடுக்கும்.
க்ளைமாக்ஸ் காட்சியில் வரும் சஸ்பென்ஸ் உண்மையில் முற்றிலும் எதிர்பாராத விதமாக அம்மைதுள்ளது.
ஒரு திகில் படம், கொஞ்சம் சஸ்பென்ஸ்.
No comments:
Post a Comment