நடிகர்கள்: விக்ரம், அனுஷ்கா ஷெட்டி, அமி ஜாக்சன், ஜகபதி பாபுஇயக்குனர்: ஏ எல் விஜய் தயாரிப்பாளர்: ரோனி ஸ்க்ரூவாலா, சித்தார்த் ராய் கபூர் இசை: G.V. பிரகாஷ்
Thandavam is an action thriller movie by AL vijay, starring Vikram, Anushka, Amy Jackson, Jagapati Babu & Santhanam...
more
Thandavam is an action thriller movie by AL vijay, starring Vikram, Anushka, Amy Jackson, Jagapati Babu & Santhanam. This movie is G.V. Prakash's 25th film.
Telugu actor Jagapati Babu playa an important role in this film while Thambi Ramaiyah & Santhanam are playing supporting roles. Vikram plays the role of Police Officer where as Amy Jackson acting as Miss America.
After completing successful mission, shiva(Vikram) and sarath(Jagapathi Babu) returning to Delhi to get honoured by Indian government. After this Shiva returning to his village. He is getting married there with anushka as arranged by his mother. The newly married couple heading back to Delhi where he is been assigned to an important assignment. He then starting to London to take up his assignment.
His assignment is to find a group of terrorist who have stolen a weaponry invention from India. The remaining part describes how he completing his mission successfully.
less
AL விஜய் இயக்கத்தில் விக்ரம், அனுஷ்கா, அமி ஜாக்சன், ஜகபதி பாபு & சந்தானம் நடித்த தாண்டவம்...
more
AL விஜய் இயக்கத்தில் விக்ரம், அனுஷ்கா, அமி ஜாக்சன், ஜகபதி பாபு & சந்தானம் நடித்த தாண்டவம் ஒரு ஆக்ஷன் திரில்லர் படமாக உள்ளது. இப்படம் G.V.பிரகாஷ்க்கு 25 படமாகும்.
இப்படத்தில் தெலுங்கு நடிகரான ஜகபதி பாபு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் தம்பி ராமையா மற்றும் சந்தானமும் நகைச்சுவை சேர்க்க வருகின்றனர். விக்ரம் போலீஸ் அதிகாரியாகவும் அமி ஜாக்சன் மிஸ் அமெரிக்கா கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
நெருங்கிய நண்பர்களான சிவாவும் சரத்தும் தனது பணியை வெற்றிகரமாக முடித்து டெல்லிக்கு அரச்சங்கதால் கவ்ரவிப்பதர்காக வருகின்றர். பின்னர் சிவா தனது சொந்த கிராமத்திற்கு செல்கிறார். அங்கே அவரது அம்மா அவருக்கு அனுஷ்காவை மனம் முடித்து வைக்கிறார். புது மணமான இருவரும் டெல்லிக்கு செல்கின்றனர். சிவாவிற்கு அவசரமாக ஒரு வேலை வந்துவிடுகிறது. அதற்காக லண்டன் சென்றுவிடுகிறார்.
இந்தியாவின் ஆயுத கண்டுபிடிப்புகளை தீவிரவாதிகள் கொண்டுசென்றுவிடுகிரர்கள் அதை கண்டுபிடிக்கும் பணியில்தான் விக்ரம் அமர்தபடுகிறார். அதன் பிறகு அவர் இந்த பணியை முடிக்கும் விதம் தான் கதையில் சுவாரசியமாக கண்பிகபடுகிறது.
less
நடிகர்கள் : ப்ரியாமணி, ஸ்கந்த(சூரஜ்), சீதா, சரண்யாPonvannan
இயக்குனர்: Ponகுமரன்
தயாரிப்பாளர்: ரமேஷ்கிருஷ்ணா
இசை: சுந்தர் சிபாபு
சாருலதா ஒட்டி பிறந்த
இரட்டையர்கள் பற்றிய ஒரு சுவாரசியமான கதை.இது முன்பே எடுக்கப்பட்ட ஒரு
"Thai" மொழி படமான "ALONE" என்ற படத்தை தழுவி எடுக்கப்பட்டது. இருப்பினும் இது
தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றார் போல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இயக்குனர்
Pon குமரன், தாய் படத்திலிருந்து முக்கிய கருவை மட்டும் எடுத்து கதையில் சில மாற்றங்களை செய்துள்ளார். ப்ரியாமணி, சாதுவான சாரு மற்றும் தைரியாமான லதா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . அவரது தனிப்பட்ட குரல் பாத்திரத்திற்கு ஒரு சிறப்பு சேர்க்கிறது. ஒட்டுப்பிறவிகள் சம்பந்தப்பட்ட காட்சிகளை பார்க்கும்பொழுது Visual Effects இன் சிறப்பம்சம தெரிகிறது. இது ஒரு திகில் படமாக இருந்தாலும் போதுமான ஆளவு திகிலூடுவதாக இல்லை. படத்தில் வெறும் இரண்டு பாடல்கள் மட்டுமே உள்ளன. சிறு பையன் மற்றும் Harathi யை வைத்து வரும் நகைச்சுவை காட்சிகள் அவ்வளவாக ரசிக்கும்படி இல்லை . உண்மையில் இந்த இரு கலைஞர்கள் சம்பந்தப்பட்ட பகுதிகள் படம் முன்னேற்றத்தை தடுக்கும்.
க்ளைமாக்ஸ் காட்சியில் வரும் சஸ்பென்ஸ் உண்மையில் முற்றிலும்
எதிர்பாராத விதமாக அம்மைதுள்ளது. ஒரு திகில் படம், கொஞ்சம் சஸ்பென்ஸ்.